மாதத்திற்கு $ 1.99 இலிருந்து தொடங்குகிறது

அதிக சேமிப்பகம், நிபுணர்களைத் தொடர்பு கொள்ளுதல் மற்றும் பல அம்சங்கள் - ஒரே பகிர்வுத் திட்டத்தில்
மாதத்திற்கு $ 1.99 இலிருந்து தொடங்குகிறது

தருணத்தைப் படம் பிடித்து, அதை முழு தெளிவுத்திறனில் வைத்துக் கொள்ளுங்கள்

ராஜேஷ் எஸ் — பயண விரும்பி, தந்தை

100 ஜி.பை.

அசல் தரத்தில் 27 குடும்பப் பயணங்களின் படங்கள்

உயர்வான யோசனைகளை, பெரும் திட்டங்களாக மாற்றுங்கள்

லைலா ஜி — பொம்மைக் கடை உரிமையாளர்

100 ஜி.பை.

4 வருட டிசைன்கள், இருப்புநிலைகள் மற்றும் திட்டமிடல்

இணைந்து உருவாக்கிய நினைவுகளை, இனி வரும் வருடங்கள் பல கடந்தும் கொண்டாடுங்கள்

மார்கரேட் ஜே — கலைஞர், தாய்

100 ஜி.பை.

9 வருட திட்டங்கள், ஓவியங்கள் மற்றும் படங்கள்

சிறப்பம்சங்களைச் சேமித்து, கேமைத் தொடர்ந்து விளையாடுங்கள்

யூரிகோ ஜீ — கேமர், மோஷன் டிசைனர்

100 ஜி.பை.

மேலும் அதிகரிக்கும் 53 மணிநேர கேமிங் காட்சி

எல்லாவற்றிற்குமான இடம்

வளர்வதற்கான வாய்ப்பு

வீடியோக்கள், இசை, ஆவணங்கள் என அனைத்தையும் சேமிப்பதன் மூலம் அவற்றை விரைவாக அணுகலாம் எளிதாகப் பகிரலாம். Google Drive, Gmail, Google Photos ஆகிய அனைத்திலும் பயன்படுத்தும் வகையில் உங்கள் சேமிப்பகம் பகிரப்பட்டுள்ளது.

உங்கள் மொபைலில் இருப்பவை முக்கியமானவை

உங்கள் மொபைலில் இருப்பவை முக்கியமானவை. மொபைலில் உள்ள படங்கள், வீடியோக்கள், தொடர்புகள் மற்றும் பலவும் Google One ஆப்ஸ் மூலம் காப்புப் பிரதி எடுக்கப்படும் என்பதால் அவற்றின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

அசல் தரத்தில் உங்கள் புகைப்படங்கள்

உங்கள் படங்களையும் வீடியோக்களையும், எந்தவிதக் கவலையுமின்றி முழுத் தெளிவுத்திறனில் வைத்திருக்கலாம். Google புகைப்படங்கள் மூலம் படங்களை அதன் அசல் தரத்தில் சேமிப்பதற்கு ஏராளமான சேமிப்பிடம் இருப்பதால், உங்கள் நினைவுகள் எப்போதும் தெளிவாக இருக்கும்.

பத்திரமானது, பாதுகாப்பானது

கவலை வேண்டாம், உங்கள் முக்கியக் கோப்புகளும் நினைவுகளும் கிளவுடில் பாதுகாப்பாகச் சேமிக்கப்படுகின்றன. மேலும், Android மொபைல்களுக்கான Google One ஆப்ஸில் உள்ளமைக்கப்பட்டிருக்கும் VPN மூலம் கூடுதல் பாதுகாப்பிற்காக உங்கள் ஆன்லைன் செயல்பாட்டை என்க்ரிப்ட் செய்யலாம். VPN குறித்து மேலும் அறிக.

மேலும் Google முழுவதும் புதிய சலுகைகளைப் பெற்று மகிழுங்கள்

Google Store ரிவார்டுகள்

Google Storeரில் சாதனங்களையும் உபகரணங்களையும் வாங்கும்போது 10% வரை Store கிரெடிட்டாகத் திரும்பக் கிடைக்கும்.

*தகுதியான Google One திட்டங்களுக்கும் குறிப்பிட்ட நாடுகளில் உள்ள உறுப்பினர்களுக்கு மட்டும். திட்டத்திற்கு ஏற்ப ரிவார்டுகள் மாறுபடும். கட்டுப்பாடுகள் பொருந்தும்.

ஹோட்டல் கட்டணங்களில் சிறப்புச் சலுகைகள்

Google மூலம் முன்பதிவு செய்யப்படும் ஹோட்டல்களில் பிரத்தியேகமான தள்ளுபடிகளைப் பெறலாம். Googleளில் ஹோட்டல்களைத் தேடும்போது Google One உறுப்பினர்களுக்கு கட்டணங்களில் சலுகை வழங்கப்படுகிறதா எனப் பாருங்கள்.

ஒரே தட்டலில் நிபுணர்களைத் தொடர்புகொள்ளும் வசதி

Google நிபுணரிடம் நேரடியாகப் பேசலாம். எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பாக உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு உதவக் காத்திருக்கும் எங்கள் நிபுணர்களின் குழுவைத் தொடர்புகொள்ளலாம்.

குடும்பச் சேமிப்பகம்
 • ராஜேஷ்

  7 ஜி.பை.
 • நான்சி

  30 ஜி.பை.
 • சோஃபி

  18 ஜி.பை.

உங்கள் குடும்பத்தினரும் பலன்களைப் பெறும் வசதி

உங்கள் திட்டத்திற்கு 5 குடும்பத்தினர் வரை அழைத்து அனைவரின் சேமிப்பகத் தேவைகளையும் நிறைவு செய்யுங்கள். தனிப்பட்ட ஃபைல்கள் , மின்னஞ்சல்கள், படங்கள் ஆகியவற்றைச் சேமிக்க அனைவருக்கும் தனித்தனி இடம் கிடைக்கும். மேலும், Google Oneனின் பலன்களும் அனைவருக்கும் கிடைக்கும்.

உங்களுக்கேற்ற திட்டத்திற்கு மேம்படுத்துங்கள்

100 ஜி.பை. இல் தொடங்குகிறது. அனைத்து Google கணக்குகளிலும் 15 ஜி.பை. சேமிப்பகம் இலவசம்.
Google One திட்டத்திற்கு மேம்படுத்துவதன் மூலம், Google One சேவை விதிமுறைகளை ஏற்கிறீர்கள். குறிப்பு: இந்தச் சேவையில் தரவு எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை Google தனியுரிமைக் கொள்கை விளக்குகிறது.
15 ஜி.பை.
உள்ளடங்குபவை
 • 15 ஜி.பை. சேமிப்பிடம்
பரிந்துரைக்கப்படுபவை
100 ஜி.பை.
அல்லது வருடாந்திரத் திட்டத்தில் சேரவும்
(16% சேமிக்கலாம்):
Google One இல் கிடைக்கும் அம்சங்கள்:
 • 100 ஜி.பை. சேமிப்பகம்
 • Google நிபுணர்கள் அணுகல்
 • குடும்பத்தைச் சேர்க்கலாம்
 • கூடுதல் உறுப்பினர் நன்மைகள்
200 ஜி.பை.
அல்லது வருடாந்திரத் திட்டத்தில் சேரவும்
(16% சேமிக்கலாம்):
Google Storeரில் வாங்குபவற்றின் மதிப்பில் 3%ஐ Store கிரெடிட்டாகத் திரும்பப் பெறுக
Google One இல் கிடைக்கும் அம்சங்கள்:
 • 200 ஜி.பை. சேமிப்பகம்
 • Google நிபுணர்கள் அணுகல்
 • குடும்பத்தைச் சேர்க்கலாம்
 • கூடுதல் உறுப்பினர் நன்மைகள்
 • Google Storeரில் 3% திரும்பக் கிடைக்கும்
2 டெ.பை.
அல்லது வருடாந்திரத் திட்டத்தில் சேரவும்
(17% சேமிக்கலாம்):
Google Storeரில் வாங்குபவற்றின் மதிப்பில் 10%ஐ Store கிரெடிட்டாகத் திரும்பப் பெறுக
Google One இல் கிடைக்கும் அம்சங்கள்:
 • 2 டெ.பை. சேமிப்பகம்
 • Google நிபுணர்கள் அணுகல்
 • குடும்பத்தைச் சேர்க்கலாம்
 • கூடுதல் உறுப்பினர் நன்மைகள்
 • Google Storeரில் 10% திரும்பக் கிடைக்கும்
 • Android மொபைலுக்கான VPN

Google One ஆப்ஸைப் பெறுங்கள்

உங்கள் மொபைலில் உள்ள முக்கியமான தரவைக் கிளவுடில் காப்புப் பிரதி எடுத்துக் கொள்ளலாம்.