உங்களுக்கு ஏற்ற Google One திட்டத்தைத் தேர்வுசெய்யுங்கள்

அனைத்து Google கணக்குகளிலும் 15 ஜி.பை. சேமிப்பகம் கிடைக்கும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம். சந்தாதாரராகச் சேர்வதன் மூலம் Google One விதிமுறைகளை ஏற்கிறீர்கள். Gemini Advanced மற்றும் Gmail, Docs, மேலும் பலவற்றுக்கான Geminiயை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். Gmail, Docs, மேலும் பலவற்றுக்கான Gemini குறிப்பிட்ட மொழிகளில் கிடைக்கிறது. தரவை Google எப்படிக் கையாள்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
15 ஜி.பை.
  • 15 ஜி.பை. சேமிப்பகம்
பரிந்துரைக்கப்படுபவை
அடிப்படை (100 ஜி.பை.)
$1.99/மா
  • உங்கள் சேமிப்பகத்தை அதிகபட்சம் 5 பேருடன் பகிரலாம்
பிரீமியம் (2 டெ.பை.)
$9.99/மா
  • உங்கள் சேமிப்பகத்தை அதிகபட்சம் 5 பேருடன் பகிரலாம்
  • Google Storeரில் 10% திரும்பக் கிடைக்கும்
AI Premium (2 டெ.பை.)
$19.99/மா
எங்களின் 1.5 Pro மாடலுடன் கூடிய Gemini Advancedஐப் பெறுங்கள்
  • உங்கள் சேமிப்பகத்தை அதிகபட்சம் 5 பேருடன் பகிரலாம்

Google One ஆப்ஸ் மூலம் உங்கள் திட்டத்தை நிர்வகியுங்கள்

ஒரே இடத்தில் இருந்தே சேமிப்பக உபயோகத்தை அறியலாம், அம்சங்களைப் பயன்படுத்தலாம், உறுப்பினருக்கான பலன்களைப் பெறலாம்.